Arputhar
$5.00
Description:
சத்குரு அவர்களுடன் தனி உரையாடல்களில், பொது சந்திப்புகளில், பயணங்களில் ஏற்பட்ட சுவாரசியமான அனுபவங்களை இந்நூலில் வெளிப்படையாக பகிர்ந்து கொள்கிறார், மரபின்மைந்தன் முத்தையா. முழுதாய் உணர முடியாத ஞானத்தின் பிரம்மாண்டம் சத்குரு. அவருடைய பெருந்தன்மையை, எளிமையை, தாய்மையை தான் உணர்ந்த விதம் பற்றி இந்நூலில் மரபின் மைந்தன் மனம் திறக்கிறார். இது இவருடைய 55ஆவது நூல்.