Mystic's Musings, Tamil Edition (Sadhguru Gnanathin Bramandam)
$20.00
Description:
இந்தப் புத்தகத்தில், ஆழங்காண இயலாத ஞானியாகிய சத்குரு ஜக்கி வாசுதேவ், பிறப்பு, இறப்பு, மறுபிறப்பு, துன்பம், கர்மவினை மற்றும் ஆத்ம பயணம் – இவற்றின் மீதான விரிவாக்கங்களால் வாசகர்களைக் கிளர்ந்தெழச் செய்கிறார். சார்பற்றதும், துணிச்சலானதும், பாசாங்கற்றதுமான அணுகுமுறையால் அவர் ஒழுக்கம், மதம் மற்றும் ஆன்மீகம் – இவற்றில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விளக்கங்களைத் தகர்த்தெறிந்து, திடமற்ற மனிதர்களுக்கல்லாத வெளிகளுக்குள் ஆழமாய்ச் செல்ல ஆத்ம சாதகரைத் தூண்டுகிறார்.